பொங்கல் திருவிழாவைக் கொண்டாட கிராமம் முழுவதும் ஏற்பாடுகள் பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கின்றன. "ஹர்ம்.ம்...வேக்க்க்!"ஹ்ம்? என்ன சத்தம் இது? அடடா.. மொங்கல் எனும் பூதம் ஓயாமல் உறுமிக்கொண்டிருக்கிறதே! அதற்கு அவர்களின் உற்சாகமோ, இன்பக் கொண்டாட்டங்களோ, வண்ண அலங்காரங்களோ கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. சூரியனை இத்துடன் தீர்த்துக்கட்டப் போவதாகச் சொல்கிறதே! அச்சே...அதன் மனம் மாறுமா?
The village is abuzz in preparation for their most beloved Pongal festival! "HRrrMMmm... VAekKKK!" Hmm? What's that sound?Oh no... Mongal the monster is grumbling away in his cave! He can't stand their excitement, or their joyful celebrations, or their colourful decorations. He's threatening to put an end to the sun itself! Oh dear... Will Mongal have a change of heart?
By:
Abhi Krish ISBN:9780645512618 ISBN 10: 0645512613 Publication Date:01 December 2025 Format:Hardback Publisher's Status: Active